திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 297 மையங்களில் வாக்குகள் பதிவானது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை
Published on
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 297 மையங்களில் வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் அனைத்து மையங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வாங்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com