Thiruchendur | இன்னும் கொஞ்ச நேரத்தில் களைகட்டப்போகும் திருச்செந்தூர்.. ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்
சூரசம்ஹார நிகழ்வு - களைகட்டும் திருச்செந்தூர்
சூரசம்ஹார நிகழ்வையொட்டி திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்... பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்...
Next Story
