Thiruchendur | 100 அடி உள்ளே சென்ற திருச்செந்தூர் கடல் - பார்த்தவுடன் பக்தர்கள் செய்த செயல்

x

திருச்செந்தூர் முருகன் கோவிலில், சுமார் 100 அடிக்கு தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது..

பச்சை நிற பாசிகள் படிந்த பாறைகள் வெளியே தெரிந்த நிலையில், அதன் மேல் நின்று பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.....


Next Story

மேலும் செய்திகள்