திருச்செந்தூரில் பூமிக்குள் புதைந்து கொண்டிருந்த பொக்கிஷம் - கடைசி நேரத்தில் நடந்த அதிசயம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பழங்கால கல்வெட்டு கோவில் நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் பெருமைகளை எடுத்துரைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு பூமிக்குள் புதைந்து கொண்டிருப்பதை மறு சீரமைப்பு செய்து பக்தர்கள் பார்வைக்கு வைத்த நிர்வாகத்தினரை பக்தர்கள் பாராட்டி வருகின்றனர்.
Next Story