அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
திருச்செந்தூர் அருகே மேலப்புதுக்குடியில் அமைந்துள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தரப்பைப்புல் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மரத்திற்கு வெண்பட்டு அணிவித்து சிறப்பு பூஜை செய்து, விழாக் கொடியேற்றப்பட்டது.
Next Story
