Thiruchendur | sea | திருச்செந்தூரில் அதிர்ச்சி காட்சி.. திடீரென உள்வாங்கிய கடல்

சுமார் 100 அடி உள்வாங்கிய திருச்செந்தூர் கோயில் கடல் இதனிடையே, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்படுகிறது. கோவில் முன்புள்ள கடல் இன்றைய தினம் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் அதிகளவு பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. அவர்களை உடனடியாக கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களில் நீராடும்படி அறிவுறுத்தி வெளியேற்றி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com