Thiruchendur Sea | Pournami | திருச்செந்தூரில் பௌர்ணமி கடல் - வெளியே தெரிந்த ஆபத்தான `அழகு’

x

Thiruchendur Sea | Pournami | திருச்செந்தூரில் பௌர்ணமி கடல் - வெளியே தெரிந்த ஆபத்தான `அழகு’

திருச்செந்தூரில் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

பௌர்ணமியை ஒட்டி கடல் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் பரபரப்பு. கடற்கரையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். கடல் உள்வாங்கியதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியில் தெரிகின்றன. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து வரும் பக்தர்கள்

Next Story

மேலும் செய்திகள்