Thiruchendur| Rain | வெளுத்து வாங்கிய மழை பக்தர்கள், பொதுமக்கள் அவதி
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால், கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர். சாலைகளிலும் மழை நீர் ஆறு போல் ஓடியது.
Next Story
