Thiruchendur Murugan Temple | திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு... வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் கோவிலில் நாழிக்கிணறு புதுப்பிக்கப்பட்டு, 8 மாதத்திற்குப் பிறகு பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர், சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இதனால் நாள்தோறும் வரும் திரளான பக்தர்கள் கடலில் நீராடி, அதன் பின் நாழிகிணற்றில் நீராடிய பிறகு தான் முருகனை வழிபடச் செல்வார்கள். பராமரிப்பிற்காக கடந்த எட்டு மாதங்களாக நாழிகிணற்றில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது பணிகள் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
Next Story
