Thiruchendur Murugan Temple | திருச்செந்தூரில் முருகனை காண அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

x

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியை வழிபடுவதற்காக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடிய பின், சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பொங்கல் மற்றும் நவ தானியம் பிரசாதமாக வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்