Thiruchendur | Murugan | செந்தூர் முருகன் காலடியில்..கடலில் தெரிந்த மாற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி உள்வாங்கியுள்ளது. இதனால், கடலுக்குள் இருந்த பாசிபடிந்த பாறைகள் மற்றும் சிறிய அளவிலான கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தோன்றி காணப்படுகிறது. இவற்றை ரசித்தபடி பக்தர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com