Thiruchendur | திருச்செந்தூர் கோயில் செல்லும் பக்தர்களே உஷார்... இப்படியும் நடக்கலாம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர் பிரமோத் என்பவர் பக்தர்களிடம் கூடுதலாக பணம் பெற்று தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல பேரம் பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. இதன் காரணமாக அவர் கோயில் பூஜை காரியங்கள் செய்ய தடை விதித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Next Story
