கணவனை வெட்டி கொன்ற மனைவி

மனைவி மற்றும் கள்ளக்காதலுனுக்கு ஆயுள் தண்டனை
கணவனை வெட்டி கொன்ற மனைவி
Published on

தேனி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்பவருக்கு உறவினரான முத்து என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் லட்சுமியும், முத்துவும் சேர்ந்து லட்சுமியின் கணவரான முனியாண்டியை வெட்டி கொன்றுள்ளனர். குற்றவாளிகள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com