ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

x

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கஞ்சா நகரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.இதில் காப்பு கட்டி விரதமிருந்த நூற்றக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்