விநாயகரை வழியனுப்பும் நேரம் பரவசத்தில் தங்களை மறந்த இளைஞர்கள்
விநாயகர் சிலை ஊர்வலம்- இளைஞர்கள் உற்சாக நடனம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இந்து முன்னணி சார்பில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குளத்தில் கரைக்கப்பட்டன. பேருந்து நிலையம், காந்தி கலையரங்கம், அவுட்டர் வழியாக அம்மன் குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, இளைஞர்கள் உற்சாகத்துடன் நடமாடினர்.
Next Story
