அடியோடு மாறிய வானிலை.. விடாமல் வெளுத்தெடுத்த கனமழை
குமரி சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சுற்றுவட்டார பகுதிகள் கனமழை பெய்தது. மேலும் தொடர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மலையோர பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
Next Story
