AC மட்டுமில்ல; இந்த பேருந்துகளிலும் `வெற்றி பயண’ திட்டம் பொருந்தாது - பெண்கள் கவனத்திற்கு..

இந்த பேருந்துகளிலும் `வெற்றி பயண’ திட்டம் பொருந்தாது - பெண்கள் கவனத்திற்கு..

#vetripayanam #cmvijay #tvkgovernment

தமிழகத்தில் வெற்றிப் பயண திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ள நிலையில், எந்தெந்த பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்?, எந்தெந்த பேருந்துகளில் இத்திட்டம் பொருந்தாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com