தமிழகத்துக்கே தலைப்பு செய்தியான பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு - சூட்டோடு சூடாக அடுத்த அதிரடி

x

தண்டனை விவர ஆவணங்கள் தயாரிக்கும் பணி விறுவிறு/பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டனை விவரங்கள் குறித்த ஆவணங்கள் தயாரிக்கும் பணி விறுவிறு/குற்றவாளிகள் 5 பேருக்கான குற்ற தண்டனை குறித்தான ஆவணங்கள் அச்சிடும் பணி நிறைவு/மீதமுள்ள நபர்களுக்கு தண்டனை விவரங்கள் குறித்த ஆவணங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது/

குற்றவாளிகளிடம் தண்டனை விவரங்கள் குறித்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டு பின்னர் பாதுகாப்பாக சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்/தீர்ப்பில் கூறப்பட்ட அபராத தொகையை குற்றவாளிகள் அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் செலுத்தி உள்ளனர்//


Next Story

மேலும் செய்திகள்