"அதிமுக திராவிட கட்சி என்ற காலம் மலையேறி விட்டது" - செல்வப்பெருந்தகை
அதிமுக, திராவிட கட்சி என்ற காலம் மலையேறி விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு குறித்து மாவட்ட அளவிலான பயிற்சியாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
Next Story
