கோலாகலமாக நிறைவடைந்தது தியாகராஜர் கோயில் தெப்பத்திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x

திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நிறைவுபெற்றது.

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமான கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தெப்பத்தில் பார்வதி சமேத கல்யாண சுந்தர சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரசித்தி பெற்ற இந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்