`என் பொண்ணு கொடுத்த சாட்சி...'' - ரிதன்யாவின் தாய் பகீர்
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் திருமணம் ஆன 78 நாட்களில், ரிதன்யா என்ற 27 வயதான புதுமணப் பெண் ஆடியோ வெளியிட்டுவிட்டு, உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், தங்களது மகளின் இறப்புக்கு நீதி கேட்டு போராடி வரும் ரிதன்யாவின் பெற்றோர் உள்ளிட்டோர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினர். மேலும் ரிதன்யாவின் பெற்றோர், சம்பந்தப்பட்ட 3 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
Next Story
