சிவாஜி சிலைமுன் திடீரென மாறிய கோஷம்... திகைத்து நின்ற ரசிகர்கள்
சிவாஜி சிலைமுன் திடீரென மாறிய கோஷம்... திகைத்து நின்ற ரசிகர்கள்
தஞ்சையில் நடைபெற்ற நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தின நிகழ்ச்சியில் திடீரென மாறிய கோஷத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தஞ்சையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, சிவாஜி கணேசனை புகழ்ந்து கோஷம் எழுப்பிய நிலையில் திடீரென, காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்து கோஷம் எழுப்பப்பட்டதால் ரசிகர்கள் திகைத்து நின்றனர்.
Next Story
