திடீரென பீறிட்டு அடித்த குடிநீர்.. சிறிது நேரத்தில் மக்களுக்கு வந்த அதிர்ச்சி
மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீனாக சாலையில் வெளியேறியது. தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின் மோட்டாரை நிறுத்தி செய்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர். எனினும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
Next Story
