ஜெகன்மூர்த்தி வீட்டின் முன் குவிந்த தொண்டர்களை போலீஸார் கைது செய்த காட்சி..

x

புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் கைது.

திருவள்ளூர் மாவட்டம் ஆண்டரசன்பேட்டையில் அமைந்துள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்ய போலீசார் குவிந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தல் வழக்கொன்றில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். இதை அறிந்த அக்கட்சியின் தொண்டர்கள் போலீசாரை வீட்டிற்குள் விட மறுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்