"தூய்மை பணியாளர்கள் பிரச்சினையை தீர்க்கவில்லை.."- எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு
"தூய்மை பணியாளர்கள் பிரச்சினையை தீர்க்கவில்லை"
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தி.மு.க அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக ராணிப்பேட்டை காரைகூட்ரோடு பகுதியில் அ.தி.மு.க-வின் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story
