Singapen Athiradi padai | சீறிப்பாயும் சிங்கபெண் அதிரடிப்படை.. 100 நாட்களில் இத்தனை சம்பவங்களா!
சீறிப்பாயும் சிங்கபெண் அதிரடிப்படை.. 100 நாட்களில் இத்தனை சம்பவங்களா!
சீறிப்பாயும் சிங்கபெண் அதிரடிப்படை.. 100 நாட்களில் இத்தனை சம்பவங்களா!
#SingapenAthiradiPadai #cmvijay #tnpolitics #thanthitv
சிங்கப்பெண் அதிரடிப்படையின் 100 நாட்கள் சாதனை தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடங்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தனது முதல் 100 நாட்களில் 4,231 புகார்களுக்கு சம்பவ இடத்திற்கே சென்று உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
