CM Vijay | Kushboo | CM விஜய்யிடம் வைக்கப்பட்ட கோரிக்கை.. உடைத்து சொன்ன குஷ்பு

CM விஜய்யிடம் வைக்கப்பட்ட கோரிக்கை.. உடைத்து சொன்ன குஷ்பு

CM Vijay | Kushboo | CM விஜய்யிடம் வைக்கப்பட்ட கோரிக்கை.. உடைத்து சொன்ன குஷ்பு

#CMVijay #Kushboo

தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடம் வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் மேலும் சங்கத்திற்காக நிதி திரட்ட மலேசியாவில் நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com