காதலை துண்டித்த காதலி.. ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட இளைஞர் கைது..
திண்டுக்கல் அருகே காதலியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஆபாசமாக வெளியிட்ட கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த ஜெயசீலனும், சாணார்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஜெயசீலனுடன் நட்பைத் துண்டித்ததால் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதால், போலீசில் சிக்கியுள்ளார்.
Next Story
