பங்குனி உத்திரம் .. பச்சை பட்டு உடுத்தி வந்த வள்ளி அம்மன் - பக்தர்கள் சாமி தரிசனம்

x

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியாக, வள்ளி அம்மன் மேள தாளத்துடன் தபசுக்கு புறப்படும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்