ஆதரவு தெரிவித்த திலகபாமாவை திருப்பி அனுப்பிய செவிலியர்கள்
ஆதரவு தெரிவிக்க வந்த திலகபாமாவை திருப்பி அனுப்பிய செவிலியர்கள் - திடீர் சலசலப்பு
ஆதரவு தெரிவித்த திலகபாமாவை திருப்பி அனுப்பிய செவிலியர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த பாமக நிர்வாகி திலகபாமாவை திருப்பி அனுப்பிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அறிக்கை மூலம் ஆதரவு தந்தால் போதும், போராட்டக் களத்தில் பங்கேற்க வேண்டாம் என்று செவிலியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story
