நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது

நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது
Summary

திருவள்ளூர் மாவட்டம் கல்லம்பேடு கிராமத்தில் மர்மநபர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டால் 7 மாடுகளின் வாய் சிதறியது. கல்லம்பேடு கிராமத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வைத்துள்ளனர். இதனை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்தது யார்? என மப்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com