தவழ்ந்து சென்ற குழந்தையின் உயிர் துடித்து நின்றது.. உறைந்து நின்ற தாய்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே தண்ணீர் பக்கெட்டில் தலைக்குப்புற விழுந்து 1 வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ் வழங்கிட கேட்கலாம்...
Next Story
