திரௌபதியம்மன் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திரௌபதியம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கொளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாஞ்சாலி சபதம் நிகழ்வையும், துரியோதனனை வதம் செய்யும் காட்சியை தத்துரூபமாக நாடக கலைஞர்கள் நடித்து காட்டி அசத்தினர். இதில் கண்ணமங்கலம், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்