விசாரணையில் போலீசாரையே கோபப்படுத்திய கொடூரன் சொன்ன வார்த்தை
சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞர் சிக்கியது எப்படி?/திருவள்ளூர், கவரப்பேட்டை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் கைது/20 தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார் - தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய இளைஞர்/இளைஞர் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சியில் ரயிலில் பயணிப்பது தெரிய வந்தது/தொடர்ச்சியாக ரயிலில் பயணம் செய்துள்ள இளைஞர்/சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் ரயிலில் பயணித்து பல இடங்களுக்கு சுற்றுலா போல சென்றது காவல்துறைக்கு தெரிய வந்தது/சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து இளைஞர் கைது
Next Story
