Thiruchendur Kumbabishekam | யாகசாலை பூஜைக்கு கொண்டுவரப்பட்ட திருச்செந்தூர் கோபுர விமான கலசங்கள்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - 3ம் நாள் யாகசாலை பூஜை/திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழா/3வது நாளாக வெகு விமரிசையாக நடைபெற்று வரும் யாகசாலை பூஜை/கோபுர விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள்/காலை 11 மணியளவில் திரவிய பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை/யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்/சுப்பிரமணியசுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா
Next Story
