"அது திருட்டு இல்ல.. முறைகேடு.." - EPS விட்ட வார்த்தை.. விளக்கம் கொடுத்த அமைச்சர்

x

"இது கிட்னி திருட்டு கிடையாது... கிட்னி முறைகேடு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எடப்பாடி பழனிசாமி பரப்புரையின் போது நாமக்கல்லில் கிட்னி திருட்டு சம்பவம் நடந்ததாக பேசி வருகிறார்... ஆனால் நடந்திருப்பது கிட்னி திருட்டு இல்லை... கிட்னி முறைகேடு என... அமைச்சர் மா.சுப்ரமணியன்.. எடப்பாடி பழனிசாமிக்கு விளக்கம் அளித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்