சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில்
மாற்றம் எதுவும் இல்லாமல், சவரன் 53 ஆயிரத்து 560
ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம்
6 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனையாகிறது.