34 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த 76 மாணவர்கள்

x

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி தஞ்சையில் 76 மாணவர்கள் தொடர்ந்து 34 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர். தஞ்சையில் உள்ள தனியார் சிலம்ப பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, INTERNATIONAL PRIDE WORLD RECORDS சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்