தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. விவகாரம் - துணை வேந்தர் விளக்கம் | Tamil University | Thanthi TV
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 40 பேர் நியமன முறைகேடு தொடர்பாக உள்ள வழக்கில் வரும் 8ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணைக்கு பல்கலைக்கழகத்திற்கு வருவதாகவும், இந்த முறைகேடு விசாரணையில் தியாகராஜன் பெயரும் உள்ளதால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என அவர் நீக்கம் செய்யப்பட்டதாகவும் பொறுப்பு துணை வேந்தர் சங்கர் தெரிவித்துள்ளார்.
Next Story
