#JUSTIN || நாளை தொடங்கும் தேர்வு-இன்று 10ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

ஹால்டிக்கெட்டிற்காக தவிக்கும் மாணவர்கள் /ஹால்டிக்கெட் கிடைக்காமல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் காத்திருப்பு/அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளியால் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சிக்கல் /நாளை தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வராமல் மாணவ, மாணவிகள் தவிப்பு /தஞ்சாவூர் ஆட்சியரிடம் முறையிட்டு, ஹால் டிக்கெட்டிற்காக பெற்றோருடன் மாணவர்கள் காத்திருப்பு


Next Story

மேலும் செய்திகள்