Thanjavur Rajaraja Cholan | ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா - யானை மீது வந்த திருமறை தேவார நூல்

x

தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து நாற்பதாவது சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட‌து. மேலும், திருமுறைகள் பாடி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெற்ற‌து. அந்த காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்