பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறிய இளைஞர்.. 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை

x

தஞ்சாவூர் அருகே 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பள்ளி செல்வதற்காக நின்றிருந்த சிறுமியை, இருசக்கர வாகனத்தில் வந்த கண்ணன் என்பவர் அழைத்து சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் அளித்த புகாரின் பேரில், கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்