Thanjavur Incident | ராங் ரூட்டில் வந்த பேருந்தால் பறிபோன உயிர் | அடித்து நொறுக்கிய மக்கள்
ராங் ரூட்டில் வந்த தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு
இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு தனியார் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்து மக்கள் போராட்டம் தஞ்சை அருகே அதிவேகமாக ராங்ரூட்டில் வந்த தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்த நிலையில், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மறியலில் ஈடுபட்டுள்ள மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story
