Thanjavur | DMK | திமுகவின் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்" மாநாடு

x

திமுகவின் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்" மாநாடு

1.5 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்டம். தஞ்சாவூரில் நாளை நடைபெற உள்ள திமுகவின் மகளிர் அணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுகவின் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்" டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு செங்கிப்பட்டியில் நாளை மாலை நடைபெற உள்ளது... முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் இந்த மாநாட்டில் 15 மாவட்டங்களில் உள்ள 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக துணை பொது செயலாளர் கனிமொழி தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் பெண்கள் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன...


Next Story

மேலும் செய்திகள்