பட்ஜெட் கூட்டத்திற்கு வித்தியாசமாக வந்து அவையின் கவனத்தை ஈர்த்த அதிமுக கவுன்சிலர்
தஞ்சை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் திருவோடு ஏந்தி வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர் சரவணன் என்பவர் திருவோடு ஏந்தி ருத்ராட்ச மாலை அணிந்து வந்தார். தஞ்சையில் எந்தப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை என பதாகை அணிந்து அவர் குற்றம்சாட்டினார்.
Next Story
