Thanjavur | பட்டு வேட்டி சேலையில் `தம்பதியான' வினோத ஜோடி.. ஊரே சேர்ந்து நடத்திய கல்யாணம்

x

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள கபிஸ்தலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் புரட்டாசியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அரச மரத்தை ஆணாகவும், வேப்பமரத்தை பெண்ணாகவும் பாவித்து மாங்கல்யம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்