Gas Cylinder Exploded | Neyveli | பயங்கர சத்தம்... வெடித்து சிதறிய சிலிண்டர்... தரைமட்டமான வீடு...

x

சிலிண்டர் வெடித்து வீடு சேதம் - பரபரப்பு/நெய்வேலியில் சிலிண்டர் வெடித்து சேதம் அடைந்த வீடு/வீட்டில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி கீழே விழுந்து பரவிய தீ/சமையல் அறையில் பரவிய தீ - வெடித்துச் சிதறிய சிலிண்டர் /அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்