வீட்டிற்கு முன் கேட்ட பயங்கர சத்தம்...7 அடிக்கு திடீரென உருவான குழி - திண்டுக்கலில் அதிர்ச்சி

x

வீட்டிற்கு முன் கேட்ட பயங்கர சத்தம்...7 அடிக்கு திடீரென உருவான குழி - திண்டுக்கலில் அதிர்ச்சி

குடியிருப்பு பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட 7 அடி பள்ளம்- அச்சத்தில் மக்கள்

வீட்டுக்காக தோண்டப்பட்ட குடிநீர் தொட்டியை சரியாக மூடாததால் பள்ளமா? என விசாரணை

சிறுவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குவதற்குள், நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Next Story

மேலும் செய்திகள்