கோயில் கதவு மூடியதால் பரபரப்பு.. திக்கு முக்காடிய திருவண்ணாமலை

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கதவை திறக்க வலியுறுத்தி கோயில் ஊழியர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக இரவு 8 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் நேற்று இரவு 7.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில்களில் நடை அடைக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பக்தர்கள் கோவில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்