கோவில் கோபுர கலசம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கரூர், கிருஷ்ணராயபுரம் சங்கரன் மலை கோவில் கோபுர கலசம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழமை வாய்ந்த இந்த கோயில் கோபுர கலசத்தில் இருடியம் இருப்பதாக கருதி சில மர்ம நபர்கள் கோபுர கலசத்தை திருடி இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
